வெளிநாடொன்றில் குழந்தையின் உயிரைப் பறித்த வாழைப்பழம்

பிரித்தானியாவின் வேல்ஸில் இரண்டு வயதுக்கு குழந்தை வாழைப்பழ துண்டை சாப்பிட்டு மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Dylan John James Greig என்ற 2 வயது குழந்தைக்கு அவன் தாயார் Danielle Butterley (30) வாழைப்பழ துண்டை கொடுத்தார். பின்னர் 30 வினாடிகள் வீட்டின் பக்கத்து அறைக்கு சென்ற Danielle மீண்டும் Dylan அறைக்கு திரும்பிய போது அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் குழந்தையின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கி குழந்தை அவதிப்பட்டுள்ளது. இதனையடுத்து 999 … Continue reading வெளிநாடொன்றில் குழந்தையின் உயிரைப் பறித்த வாழைப்பழம்